Saturday 25 January 2014

facebook முலம் பணம்

facebook  முலம் பணம்
                                  very simple work only facebook,twiter,youtube ,only like , follow,command only this j job minmum payout   0.1 okpay,  paypal 1

நான் பெற்ற பணம் ஆதாரம்







Monday 30 September 2013

க்ளிக் செய்தால் பணம் தரும் clixsense









வணக்கம் நண்பர்களே       
                        குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றது  clix sense தளம். இத்தளத்தில் எவ்வாறு இணைவது என்பது குறித்து விபரமாக பார்ப்போம்
CLIXSENSE PTC இணையதளம் 2007 முதல் இயங்கி வருகிறது.
நான் இந்த   பதிவை       எழுதும்     போது          CLIXSENSE   மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 18,16,704. CLIX SENSE அதன் உறுப்பினர்களுக்கு    செலுத்திய தொகையின் மதிப்பு18,77,105.
 
CLIXSENSE இல் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் 
 
1)      விளம்பரங்களை பார்வையிடுதல் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10முதல் 20 வரையிலான விளம்பரங்களை பார்க்கலாம். டூல் பார் இன்ஸ்டால் செய்தால் அதிகமான விளம்பரங்களை பார்வையிடலாம்  CLIXGRID விளையாட்டு ஒரு நாளைக்கு 25 முறை வாய்ப்புகள்   வழங்கப்படும் அதில் சுலபமாக 5 $ வரை சம்பாதிக்கலாம்.     

1 .இணைவது எப்படி?





2 th   steep



சென்றவுடன் அங்கு signup என்பதை சொடுக்கவும்.(ஒருமுறை மட்டும் தான் நீங்கள் register செய்யமுடியும் பலமுறை செய்தால் அனைத்து கணக்கும் முடக்கப்பட்டுவிடும் )

3 th     steep


வரும் விண்ணபத்தை பூர்த்தி செய்யவும்.பின் create account என்பதை சொடுக்கவும்.

4  th steep




பின்னர் உங்கள் ஈமெயில் அக்கௌன்ட் குள்  நுழைந்து

verification link யை கிளிக் செய்யவும்.

5 th    steep


அவ்வளவுதான் clixsense உறுப்பினராகிவிட்டீர்கள்.

முதலில் sign in செய்யவும்.

6  th   steep



பின் மேலே View Ads என்பதை சொடுக்கவும் .பின் வரும் பக்கத்தில் விளம்பரங்கள் கொடுக்கபட்டிருக்கும்.அவற்றில் ஒன்றை கிளிக் செய்யவும் உடனே இன்னொரு பக்கம் திறக்கும் அதில் சிறிது நேரம் காத்திருக்கவும்.

7  th  steep


 பின் காட்டப்படும் இமேஜ் யை போல பக்கத்தில் இருக்கும் இமேஜ் யை கிளிக் செய்யவும்.பின் ஒரு சிறிய தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

* இதே போல் எல்லா விளம்பரங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சொடுக்கவும்.
toolbar download link

clixgrid ல் விளையாடி பணம் பெறுவது எப்படி?

இந்த விளையாட்டை விளையாட பக்கத்தில் மேலே clixgrid என்பதை சொடுக்கவும்.

* இங்கு தோன்றும் படத்தில் மேல் 600 கட்டங்கள் கொடுக்கப்படும். அவற்றில் நீங்கள் சொடுக்கவேன்டியவை வெறும் 25 கட்டங்களே உங்களுக்கு பிடித்த 25 கட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக சொடுக்கவும்.

* தினமும் இதை செய்தால் சில நாட்களிலேயோ,வாரங்களிலேயோ $5 கிடைக்கும். விரைவில் கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் உங்கள் திறமையை பொறுத்தது .

* நானும் இவ்விளையாட்டில் பணம் கிடைக்கும் என தினமும் க்ளிக் செய்தேன் நான்கே நாட்களில் $5 சம்பாதித்தேன் பின் ஒரு மாதத்தில் $10 கைக்கு கிடைத்தது 

விடாமுயற்சியுடன் இத்தளத்தில் உள்ள விளம்பரங்களை பார்வையிட்டால் பணம் கிடைப்பது உறுதி.